Posts
Showing posts from August, 2017
இரும்புதலை அகமுடையார் பெயர் காரணம்.
- Get link
- X
- Other Apps
சேர நாடு சிதைந்துபோது நாட்டில் ஏற்பட்ட குழப்பம் மக்கள் விரக்தியில் நாட்டை விட்டு வெளியேறி விரும்பிய பகுதியை அடைந்தனர் அப்படி காஞ்சிபுரம் (வேங்கடம் ) வாழ்ந்த அகமுடையாரில் ஒரு பகுதியினர் தெற்கே நகர்ந்தனர் அவர்கள் அடைந்த இடம் தஞ்சை வந்து கோட்டைகளை கைப்பற்றினர் அதன் முதல் தளம் தம்பிகோட்டை, மற்றொரு குழுவினர் கோவில்வெண்ணி க்கு அருகில் இரும்பு தலை கைப்பற்றினர் ; இவர்களுக்கு இரும்புதலை அகமுடையார் என்று பெயர் பெற்றனர் ..
- Get link
- X
- Other Apps
அகமுடையார் என்றால் அகத்திற்கு தேவையான அறிவும் – வீரமும் இயல்பாக உடையவர் என்று பொருள் கூறலாம்.பொதுவாக அகமுடையார் என்பதன் பொருள் நில உடைமையாளர், நம்பிக்கைக்குரியவர், பரந்த சிந்தனையாளர் என்று பலவாறாக பொருளில் இலக்கியங்கள் ஊடாக அறிந்துகொள்ள முடிகிறது.மேலும் அகம்படியர் என்பதற்கு அரசாங்க சேவகர் (சேர்வை)என்றே பொருள் உண்டு. தமிழகத்தை பொறுத்தவரையில் முக்குலத்தோர் சமுதாயத்தில் ஒன்றாகவே அகமுடையார் குலம் இனம் காணப்படுகிறது. அகமுடையார் குலத்தில் சேர்வை , தேவர்,உடையார்,பிள்ளை, முதலியார் உள்ளிட்ட இந்தப் பட்டங்களே பெரும்பான்மையான காணமுடிகிறது . அகமுடையார் குல பிரிவுகள்: ராஜகுலம் புண்ணியரசு நாடு கோட்டைப்பற்று (பதினெட்டு கோட்டைப்பற்று) இரும்புத்தலை ஐவளிநாடு நாட்டுமங்களம் ராஜபோஜ ராஜவாசல் கலியன் சானி மலைநாடு பதினொரு நாடு துளுவன் அகமுடையார் குல பட்டங்கள்: அகமுடைய தேவர் அகமுடைய சேர்வை அகமுடைய பிள்ளை அகமுடைய முதலியார் அகமுடைய உடையார் அகமுடைய தேசிகர் அகமுடைய நாட்டார் அகமுடைய அதிகாரி அகமுடைய மணியக்காரர் துளுவ வேளாளர் அகமுடைய பல்லவராயர் இதை தவிர்த்த ஏனை...
அகமுடையார் நாடுகள்
- Get link
- X
- Other Apps
இரும்பு தலை அகமுடையார்கள் சிக்கப்பட்டு கிராமத்தை மையமாக கொண்டு ஆதலூர், பெரிய கோட்டை, முன்னாவல் கோட்டை, கருப்ப முதலி கோட்டை , கோவில்வெண்ணி, நீடாமங்கலம், கடம்பூர், ஓரத்தூர் கோட்டையூர், கோனாப்பட்டு, செட்டிசத்திரம், பூவானுர், ராயபுரம், சித்தமல்லி, லாயம், கீழப்பூவாளூர், காளச்சேரி போன்ற கிராமங்களுக்கு பரவினர். இரும்பு தலை அகமுடையார் மற்றும் பதினெட்டு கோட்டை அகமுடையார் என இரு பெ ரும் பிரிவுகளாக இருந்தனர்.. இரும்பு தலை அகமுடையார்