அகமுடையார் என்றால் அகத்திற்கு தேவையான அறிவும் – வீரமும் இயல்பாக உடையவர் என்று பொருள் கூறலாம்.பொதுவாக அகமுடையார் என்பதன் பொருள் நில உடைமையாளர், நம்பிக்கைக்குரியவர், பரந்த சிந்தனையாளர் என்று பலவாறாக பொருளில் இலக்கியங்கள் ஊடாக அறிந்துகொள்ள முடிகிறது.மேலும் அகம்படியர் என்பதற்கு அரசாங்க சேவகர் (சேர்வை)என்றே பொருள் உண்டு. தமிழகத்தை பொறுத்தவரையில் முக்குலத்தோர் சமுதாயத்தில் ஒன்றாகவே அகமுடையார் குலம் இனம் காணப்படுகிறது. அகமுடையார் குலத்தில் சேர்வை , தேவர்,உடையார்,பிள்ளை, முதலியார் உள்ளிட்ட இந்தப் பட்டங்களே பெரும்பான்மையான காணமுடிகிறது.

 

அகமுடையார் குல பிரிவுகள்:

ராஜகுலம்
புண்ணியரசு நாடு
கோட்டைப்பற்று (பதினெட்டு கோட்டைப்பற்று)
இரும்புத்தலை
ஐவளிநாடு
நாட்டுமங்களம்
ராஜபோஜ
ராஜவாசல்
கலியன்
சானி
மலைநாடு
பதினொரு நாடு
துளுவன்


அகமுடையார் குல பட்டங்கள்:

அகமுடைய தேவர்
அகமுடைய சேர்வை
அகமுடைய பிள்ளை
அகமுடைய முதலியார்
அகமுடைய உடையார்
அகமுடைய தேசிகர்
அகமுடைய நாட்டார்
அகமுடைய அதிகாரி
அகமுடைய மணியக்காரர்
துளுவ வேளாளர்
அகமுடைய பல்லவராயர்


இதை தவிர்த்த ஏனைய பட்டங்கள்:

வானவர்
பொறையர்
வேளிர்
பழுவேட்டரையர்
வில்லவர்
உதயர்
சேரன்
மலையன்
மலையான்
வானவன்
வானவராயன்
வல்லவராயன்
பனந்த்தாரன்
பொறையான்
மலையமான்
தலைவன்
படையாட்சி
மனியக்காரான்
பூமியன்
கோளன்
வர்மா
நாகன்
பாண்டியன்
கொங்கன்
அம்பலம்
நாட்டான்மை

 

Comments

  1. One of the richest men in the World, Warren Buffet has remarked that marriage will be one of the most important decisions of any young individual’s life. A right spouse helps an individual to grow and flourish. It starts with understanding what to look for in a life partner. It is a long term decision so you must give it proper thought.
    As easy as it may seem it can be very confusing to choose your life partner. As an individual you need to know what you expect from a life partner. So, if you are trying to figure out how to pick your life partner or things to look for in a partner below are 5 recommendations to consider while choosing a life partner on Info matrimonial sites .
    1) Find the right info matrimonial site:
    First of all, you should research a bit about Tamil Matrimony There are many sites, but a lot of them do not have a large data base of suitable brides/ grooms. You need one which verifies details of all candidates. This is the most important step. Another point to note - choose a site that is easy to use, as your parents will be using it regularly.
    2) Never judge a book by its cover:
    A person may be good looking, but what do they truly hold in their hearts? Basically people make a good looking profile, to attract many candidates, but a person can’t be judged on it’s basis. Every person who looks attractive does not necessarily match your wavelength. So be careful in choosing the right partner and don’t judge someone just by their looks.
    3) Research the person you are connecting with:
    One of the easiest ways of confirming if a profile is real or fake is checking their profile on Facebook, Twitter, Instagram & LinkedIn or any other social media. If you find the profile picture and the data relevant then go for it and start connecting. Good info matrimonial sites always verify these details for you. Muslim Matrimony
    4) Ask the right questions about the other person:
    One of the best ways to clear any misunderstanding is by asking questions that are bothering you. Start with the basic questions and then go ahead with your future plans. Just make sure the questions that you are asking are relevant to the other person and he/ she is comfortable to answer those.
    5) Give your complete attention
    Giving your time to someone you are interested in, is the best way to show your interest in them. Just make them realize what they mean to you. In today’s world the biggest gift anyone can give someone is time. Just make a schedule of chatting so that your daily routine will be smooth and you can get to know the other person well and take a better decision. Christian Matrimony


    Tamil Matrimony Tamil Matrimonials Malayali Matrimony Telugu Matrimony Brahmin matrimony

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இரும்புதலை அகமுடையார் பெயர் காரணம்.

அகமுடையார் நாடுகள்