அகமுடையார் நாடுகள்
இரும்பு
தலை அகமுடையார்கள் சிக்கப்பட்டு கிராமத்தை மையமாக கொண்டு ஆதலூர், பெரிய
கோட்டை, முன்னாவல் கோட்டை, கருப்ப முதலி கோட்டை , கோவில்வெண்ணி,
நீடாமங்கலம், கடம்பூர், ஓரத்தூர் கோட்டையூர், கோனாப்பட்டு, செட்டிசத்திரம்,
பூவானுர், ராயபுரம், சித்தமல்லி, லாயம், கீழப்பூவாளூர், காளச்சேரி போன்ற
கிராமங்களுக்கு பரவினர். இரும்பு தலை அகமுடையார் மற்றும் பதினெட்டு
கோட்டை அகமுடையார் என இரு பெரும் பிரிவுகளாக இருந்தனர்..
இரும்பு தலை அகமுடையார் |
Comments
Post a Comment